உன்னதமானவர் மறைவினிலே

சர்வ வல்லவர் நிழ்ல்தனிலே

தங்கி உறவாடி மகிழ்கின்றேன்

எங்கும் வெற்றி நான் காண்கின்றேன்

 

லாலாலா  லல்லால‌…….

 

1.

ஆண்டவர் எனது அடைக்கலமானார்

நான் நம்பும் கோட்டையும் அரனுமானார்

வேடர் கண்ணிகள் கொள்ளை நோய்கள்

தப்புவித்து காப்பாற்றி தாங்குகிறார் – உன்ன

 

2.

தமது சிறகால் அரவணைக்கின்றார்

இறக்கையின் கீழே அமரச் செய்கின்றார்

சத்திய வசனம் எனது கேடகம்

நிச்சயம் நிச்சயம் விடுதலை உண்டு – உன்ன

 

3.

என் பக்கம் ஆயிரம்பேர் விழுந்தாலும்

பதினாயிரம் பேர் தாக்கினாலும்

பாதுகாப்பவர் என் பக்கத்திலே

பாதிப்பு இல்லையே பயம் இல்லையே. – உன்ன

 

4.

செல்லும் இடமெல்லாம் என்னைக் காக்க‌

தமது தூதருக்கு கட்டளையிட்டார்

பாதம் கல்லில் மோதாமலே

கைகளில் ஏந்திடுவார் தாங்கிடுவார் – உன்ன

 

5.

சிங்கத்தின் மீது நான் நடந்திடுவேன்

சீறும் சர்ப்பங்களை மிதித்திடுவேன்

சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்

சாத்தானை காலடியில் நசுக்கிடுவார்    – உன்ன

 

6.

இருளில் நடமாடும் கொள்ளை நோய்க்கும்

பகலில் பாழாக்கும் கொடிய வாடைக்கும்

இரவில் உண்டகும் பயங்கரத்துக்கும்

பகலிம்ன் அம்ப்க்கும் பயப்படமாட்டேன் – உன்ன

 

7.

கர்த்தரையே புகலிடமாய் நான் கொண்டுள்ளேன்

உன்னதரை உறைவிடமாய் ஆக்கிக்கொண்டேன்

நோய்கள் அணூகாது, என்றும் அணுகாது

தீமைகள் நேரிடாது நேரிடாது – உன்ன

 

8.

அப்பாவை நான் நேசித்து வாழ்வதனால்

தப்பாமல் விடுவித்து காப்பாற்றுவார்

அவை நாமம் நான் அறிந்ததினால்

அதிசயம் செய்து அரவணைப்பார் – உன்ன

 

9.

மன்றாடும் போது ப்தில் தருகின்றார்

துன்பத்தில் கூட துணை நிற்கின்றார்

தப்புவித்து உயர்த்தி கனப்படுத்துவார்

நீடிய ஆயுளால் நிறைவளிப்பார். – உன்ன

 



unnadhamanavar maraivinile

charva vallavar nizldhanile

dhangki uravadi makizkinren

engkum verri nan kankinren

 

lalala  lallala‌…….

 

1.

aantavar enathu adaikkalamanar

nan nambum koddaiyum aranumanar

vetar kannikal kollai noykal

dhabbuviththu kabbarri thangkukirar – unna

 

2.

dhamathu sirakal aravanaikkinrar

irakkaiyin kize amaras seykinrar

chaththiya vachanam enathu ketakam

nischayam nischayam vidudhalai undu – unna

 

3.

en pakkam aayiramber vizunththalum

pathinayiram ber thakkinalum

bathukabpavar en pakkaththile

bathibbu illaiye payam illaiye. – unna

 

4.

sellum itamellam ennaik kakka‌

dhamathu thudharukku kadtalaiyiddar

badham kallil mothamale

kaikalil eenththiduvar thangkiduvar – unna

 

5.

singkaththin mithu nan natanththiduven

sirum charbpangkalai mithiththiduven

chamathanaththin thevan sikkiramay

saththanai kaladiyil nasukkiduvar    – unna

 

6.

irulil natamadum kollai noykkum

pakalil bazakkum kodiya vadaikkum

iravil untakum payangkaraththukkum

pakalimn ambkkum payabpatamadden – unna

 

7.

karthdharaiye bukalitamay nan kondullen

unnadharai uraivitamay aakkikkonden

noykal anukathu, enrum anukathu

thimaikal neridathu neridathu – unna

 

8.

abbavai nan nesiththu vazvadhanal

dhabbamal viduviththu kabbarruvar

avai namam nan arinthdhathinal

athichayam seythu aravanaibbar – unna

 

9.

manradum bothu bthil dharukinrar

thunpaththil kuta thunai nirkinrar

dhabbuviththu uyarththi kanabpaduththuvar

nidiya aayulal niraivalibbar. – unna